பிரியங்காவிற்கு திருமணம் நிறைவேறியுள்ளதாக தகவல் வந்துள்ளது.
லக லக என்று கதைச்சு பிரபல்யமான தொலைக்காச்சித் தொகுப்பாளர் சிவகர்த்திகேயன். கல கல என்று கதைச்சு பிரபல்யமான தொகுப்பாளினி பிரியங்கா என்று சொல்லலாம்.
தன்னுடன் கதைப்பவர்களிடம் கேட்க்கும் கேள்விகள் மூலம் அவர்களை மொக்கையாக்கிச் சிரிப்பை உண்டு பண்ணுபவர் திவ்ய தர்சினி என்றால் தன்னைத் தானே மொக்கையாக்கிச் சிரிப்பை உண்டு பண்ணியவர் பிரியங்கா.
நடிப்பு பாடல் என்று பல திறமை உடைய பிரியங்கா அவருடைய நிஜ வாழ்கையில் மிகவும் அமைதியானவராகச் சொல்லப் படுகின்றது.
தனிமையாய் தன் வாழ்வை இனிமையைக் கொண்டாடிக் கொண்டிருந்த பிரியங்கா இன்று திருமண பந்தத்தில் இணைந்துள்ளார் என்று தெரிய வந்துள்ளது.
அவ்வாறு திருமண பந்தத்தில் இணைந்துள்ள அவருக்கு எமது இனிய திருமண வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள்.

Keine Kommentare:
Kommentar veröffentlichen