Shankar's Next Project Is Ready.
இயக்குனர் ஷங்கர் தமிழ் சினிமாவின் தலை சிறந்த ஒரு இயக்குனர் என்பது எவராலும் தடுக்க முடியாத ஒரு கருத்து.
ஆனால் இவருக்கு செல்லக் குட்டியாக இருப்பது சூப்பர் ஸ்டார் ரஜினியும் சியான் விக்ரமும் தான் போல. மாத்தி மாத்தி இருவரையும் வைத்து வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கர். இப்போது 2.0 என்று இந்திரன் தொடர்ச்சியை இயக்கி வரும் இயக்குனர் ஷங்கரின் அடுத்த படக் கதா நாயகன் யார் தெரியுமா?
வேறு யார் அவரின் செல்லாக் குட்டி விக்கம் தான்.
திரையுலகின் அரசால் புரசலாகக் கதைக்கப் பட்டு வரும் இத் தகவல் உண்மை பொய் தெரியவில்லை. என் என்றால் விக்ரமின் மனைவி முன்பொரு முறை கருத்துத் தெரிவிக்கையில் அந்நியன் செய்யும் போதே எனக்கும் விக்ரமுக்கும் எப்போது சண்டை என்று கூறி உள்ளார் தலைமுடியைப் பராமரிக்க தனது சீப்பை எப்பொழுதும் விகரம் எடுப்பார் என்று கூறி இருந்தார். ஐ படத்திற்குப் பின் தமிழ் மக்கள் அனைவருக்குமே ஒரு பயம் வந்தது விக்ரம் மற்றும் ஷங்கர் மேல். இன்னும் ஒரு படம் என்றால் !!!!
எதிர் பார்க்கவே முடியவில்லை.
விக்ரம் ஒருமுறை பேட்டியில் கூறி உள்ளார் தான் சாவதாக்ப் படக் கட்சி இருந்தால் முதலில் டப்பிங் வேலையை முடித்துவிட்டு படம் நடிக்கப் போவேன் என்று.
பொறுத்திருந்து பார்ப்போம்.
Keine Kommentare:
Kommentar veröffentlichen